The Manimekalai, a Tamil Classic, is admitted to be a work of the 2 CE. In the 27th chapter thereof, various schools of thought have been enumerated with some description. Here, while explaining pramana-s, the wrong cognition, adhyasa, is described with the shell-silver analogy:
திரியக் கோட லொன்றையொன் றென்றல் விரிகதி ரிப்பியை வெள்ளியென் றுணர்தல் |
|
|||||
திரியக்கோடல் – திரியவுணர்தலென்பது ; ஒன்றை ஒன்றென்றல் – காணப்பட்டதொரு பொருளைப் பிறிதொன்றாகக் கொள்ளுதல் ; விரிகதிர் இப்பியை வெள்ளியென்று உணர்தல் – விரிந்த ஒளிக்கதிர்களையுடைய இப்பியை வெள்ளியென்று உணர்ந்து கொள்வதாம் எ – று.
உணர்வின் திரிபு உணரும் செயன்மேனின்றது ; அருணந்தி சிவனாரும் “திரியவே கொண்டல் திரிவாம்” (சிவ. சித்தி. அள. 3) என்பது காண்க. இப்பியை வெள்ளியென்று திரியக் கோடற்கு ஏது அதனது விரிகதிர்த் தோற்றமாதலின், “விரிகதிர் இப்பியை” என்று சிறப்பித்தார். இதனை விபரீதக் காட்சியென்றும் வழங்குப. “ஒன்றை யொன்றென்றல்” இதன் இலக்கணமெனவும், இப்பியை வெள்ளியென் றுணர்தல் எடுத்துக் காட்டெனவும் கொள்க. It is possible that this analogy is already contained in the older texts of Nyaya/vaisheshika, etc. Shankaracharya has used this in the Brahmasutra bhashya, for the first time in the adhyasa bhashya: शुक्तिका हि रजतवदवभासते [a shell (mother-of-pearl) is well known to appear as silver].
Om Tat Sat |
Leave a Reply